மக்களே நாளை மின்தடை (28.11.2023). மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியை செய்வதற்காக மாதத்தில் ஒரு முறை மின்தடை செய்வார்கள். அதன் அடிப்படையில் மதுரை, திருச்சி, கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் ஏரியா குறித்த தகவல்களை காணலாம். தங்கள் பகுதி இதில் இருக்கும் பட்சத்தில் அதற்கான பணிகளை தாங்கள் மு கூடியே செய்துகொள்ளலாம்.
மக்களே நாளை மின்தடை (28.11.2023) ! உஷார் ஐய்யா உஷாரு !
மதுரை – மகாலிப்பட்டி துணை மின்நிலையம்
கீழவெளி வீதி, தெற்குவெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிமிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
மதுரை – வில்லாபுரம் துணை மின்நிலையம்
சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.
மதுரை – அழகர்கோவில் துணை மின்நிலையம்
அழகர்கோவில், காஞ்சேரம்பேட்டை, அழகாபுரி போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மதுரை – விக்கிரமங்கலம் துணை மின்நிலையம்
விக்கமங்கலம், நரியம்பட்டி, கல்புளிச்சான்பட்டி, மத்தாலிக்குளம், போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
மதுரை – வாலந்தூர் துணை மின்நிலையம்
வாலந்தூர், அரிட்டாபட்டி, குப்பணம்பட்டி, அய்யனார்குளம், போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.
மதுரை – சுப்ரமணியபுரம் துணை மின்நிலையம்
அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.
திருச்சி – வளவந்தான்கோட்டை துணை மின்நிலையம்
ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம் போன்ற பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்சாரம் தடை செய்யப்படும்.
திருச்சி – ஸ்ரீரங்கம் துணை மின்நிலையம்
மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன். ஆகிய பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
தமிழ்நாட்டில் பிளாட் பதிவுக்கான புதிய விதிகள் ! டிசம்பர் 2023 முதல் நடைமுறை !
திருச்சி – மேலகோதம்பட்டி துணை மின்நிலையம்
உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும். மக்களே நாளை மின்தடை (28.11.2023).
திருச்சி – பாலகிருஷ்ணம்பட்டி துணை மின்நிலையம்
எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி போன்ற பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
திருச்சி – தாதியங்கர்பேட்டை துணை மின்நிலையம்
மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டாங்குப்பட்டி பேட்டை , போன்ற பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்சாரம் தடை செய்யப்படும்.
திருச்சி – தங்க நகர் துணை மின்நிலையம்
எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, ஒக்கரை போன்ற பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.
கரூர் – பஞ்சப்பட்டி துணை மின்நிலையம்
பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி போன்ற பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்சாரம் தடை செய்யப்படும்.
கரூர் – பாலவிடுதி துணை மின்நிலையம்
பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
கரூர் – கோசூர் துணை மின்நிலையம்
கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
மூன்று நாட்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி ! தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது !
கரூர் – சிந்தாமணிப்பட்டி துணை மின்நிலையம்
அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி போன்ற பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்சாரம் தடை செய்யப்படும். மக்களே நாளை மின்தடை (28.11.2023).
கரூர் – மாயனூர் துணை மின்நிலையம்
மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
கரூர் – வல்லம் துணை மின்நிலையம்
லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்சாரம் தடை செய்யப்படும்.
கரூர் – நாச்சலூர் துணை மின்நிலையம்
நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.
கரூர் – தோகமலை துணை மின்நிலையம்
தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்சாரம் தடை செய்யப்படும்.
கரூர் – அய்யர்மலை துணை மின்நிலையம்
அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.
இந்த அறிவிப்பு தமிழ்நாடு மின்சாரவாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது . சில தவிர்க்க முடியாத காரணத்தில் இதில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனாலும் நாம் தயாராக இருக்க வேண்டும்.