இன்று மின்தடை பகுதிகள் (02.12.2023)இன்று மின்தடை பகுதிகள் (02.12.2023)

இன்று மின்தடை பகுதிகள் (02.12.2023). மாதத்தில் ஒரு முறை மின்சார வாரிய பணியாளர்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ள மின்தடை செய்வார்கள். ஈரோடு, கோயமுத்தூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன் படி இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை காணலாம்.

இன்று மின்தடை பகுதிகள் (02.12.2023)

வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை இருக்கும்.

மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (பகுதி), சாய்பாபா காலனி, வனக் கல்லூரி, வடக்கு கோயம்புத்தூர், பட்டேல் சாலை,, ஆர்.ஜி.எஸ்.டி., மரக்கடை, ராம்நகர், காந்திபுரம் பூமார்க்கெட், சுகுர்னார்பேட்டை, ஆவாரம்பாளையம் (பகுதி), போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இன்று மின்தடை செய்யப்படும்.

தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இன்று மின் விநியோகம் இருக்காது.

பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்தா NGR, NSB RD, வலக்கை கிருஷ்ணா மண்டி, பூலோகநாதர், விஸ்வநாதர் கோவில் வசந்தா என்ஜிஆர் போன்ற பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இன்று மின்தடை செய்யப்படும்.

அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ் போன்ற பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இன்று மின் விநியோகம் தடை செய்யப்படும்.

புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரக்குடிநல்லியம்பாளையம், முக்கூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இன்று மின்தடை செய்யப்படும்.

முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி, போன்ற பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இன்று மின் விநியோகம் இருக்காது.

தமிழ்நாட்டில் பிளாட் பதிவுக்கான புதிய விதிகள் ! டிசம்பர் 2023 முதல் நடைமுறை !

ஹரூர் டவுன், அம்மன் கிரானிடீஸ், பெரியார் நகர், டிவிகே நகர், மேல்பாஷாபேட்டை, முருகன் கோவில் தெரு, வாரணதீர்த்தம், நொச்சினம்பட்டி. கச்சேரி மேடு, மேட்டுப்பட்டி, கோவிந்தசாமி நகர், ஆசிரியர் காலனி, கீழனூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும்.

டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இன்று மின்தடை செய்யப்படும்.

பெகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இன்று மின் விநியோகம் இருக்காது.

சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹோசுயிங் காலனி, அரசனட்டி, சிட்கோ ஃபேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர், போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இன்று மின் விநியோகம் இருக்காது.

குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இன்று மின் விநியோகம் இருக்காது.

ஈரோடு, கோயமுத்தூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *