தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் அம்பேத்கர் சிறப்பு மையத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2023-24 கல்வியாண்டிற்கான வள நபர் (சமூக அறிவியல்) பதவிக்கு நேர்முகத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. அதற்கான கல்வி,சம்பளம் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை காணலாம்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023

ஆசிரியர் (சமூக அறிவியல்) – 01

JOIN WHATSAPP CHANNEL GET RECRUITMENT UPDATES

சமூக அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும். 2015க்கு பின் சிவில் சர்வீஸ் தேர்வில் தகுதி அடைந்திருக்க வேண்டும். குறைந்தது இரண்டு வருடங்கள் புகழ் பெற்ற நிறுவனத்தில் கற்பித்தலுக்கான அனுபவம் இருக்க வேண்டும்.

மாதம் ரூ.80000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பபடிவத்தை 10.12.2023 முன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

சடங்குகள் ஆட்சேர்ப்பு 2023 ! 1,60,000 சம்பளத்தில் அரசு வேலை !

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள்

நேர்முகத்தேர்வு நாள் & நேரம் – 12.12.2023, காலை 11.00 மணி

Pro VC , அரங்கம்,

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்,

நீலக்குடி வளாகம்,

திருவாரூர்- 610 005.

+2, இளங்கலை மற்றும் முதுகலை மதிப்பெண் அறிக்கை மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள்.

நெட் அல்லது பிஎச்.டி பட்டப்படிப்புச் சான்றிதழ்.

முந்தைய வேலையளிப்பவரிடமிருந்து சேவை சான்றிதழ், ஏதேனும் இருந்தால்.

UPSC முதல்நிலை / முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *