கப்பல் போக்குவரத்தில் வேலைவாய்ப்பு 2023கப்பல் போக்குவரத்தில் வேலைவாய்ப்பு 2023

கப்பல் போக்குவரத்தில் வேலைவாய்ப்பு 2023. இந்த ஆணையத்தின் வாயிலாக இந்தியாவில் இருக்கும் அரசு பதவிகள் அனைத்தும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பணியமர்த்த படுகின்றனர். இதன் அடிப்படையில் மொழிபெயர்ப்பாளர் மற்றும் உதவி இயக்குநர் ஜெனரல் பதவிக்கு தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP (CLICK HERE) GET MORE JOBS

UPSC – UNION PUBLIC SERVICE COMMISSION.

1.மொழிபெயர்ப்பாளர்.

2.உதவி இயக்குநர் ஜெனரல் பதவி (கப்பல் போக்குவரத்து).

மொழிபெயர்ப்பாளர் – 01 மற்றும்

உதவி இயக்குநர் ஜெனரல் பதவிக்கு – 02 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு, டாரி மொழியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டப்படிப்பில் ஆங்கிலம் கட்டாய அல்லது விருப்பப் பாடமாக இருக்க வேண்டும்.

டாரி மொழியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

உதவி இயக்குநர் ஜெனரல் பதவிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

MGCU வேலைவாய்ப்பு 2023 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

மொழிபெயர்ப்பாளர் – 35 வயது.

உதவி இயக்குநர் ஜெனரல் – 40 வயதிகுள் இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பாளர் – வெளிநாட்டு மொழியை (டாரி) கற்பித்தல் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பு, கற்பித்தலில் மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

உதவி இயக்குநர் ஜெனரல் – நிர்வாகத்தில் ஐந்து வருட அனுபவம் இருக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் 15-12-2023 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கப்பல் போக்குவரத்தில் வேலைவாய்ப்பு 2023

SC/ST/PwBD/Female – Nill

General /OBC/EWS – RS. 25

மேற்கண்ட மொழிபெயர்ப்பாளர் பதவி PwBD வகையை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *