BECIL வேலைவாய்ப்பு 2023. Broadcast Engineering Consultants India Limited என்பது மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். மேலும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் கடந்த 28 ஆண்டுகளாக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதன்படி டிரைவர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விண்ணப்பத்திற்க்கான கல்விதகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் விண்ணப்பக் கட்டணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் :
BECIL – Broadcast Engineering Consultants India Limited.
காலிப்பணியிடங்களின் பெயர் :
டிரைவர் (HMV)
MTS (டிரைவரின் உதவியாளர் ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
டிரைவர் (HMV) – 02
MTS (டிரைவரின் உதவியாளர் ) – 01
சம்பளம் :
டிரைவர் (HMV) பணிக்கு மாதம் RS. 20000 சம்பளமாக வழங்கப்படும்.
MTS (டிரைவரின் உதவியாளர் ) பணிக்கு மாதம் RS. 18,834 சம்பளமாக வழங்கப்படும்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! மூத்த ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் !
கல்வித் தகுதி:
டிரைவர் (HMV) – பணிக்கு குறைந்தபட்சம் 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MTS (டிரைவரின் உதவியாளர் ) பணிக்கு குறைந்தபட்சம் 12வது வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
டிரைவர் (HMV)
மோட்டார் வாகனங்கள் மற்றும் பேருந்துகளை இயக்குவதில் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
நல்ல நடத்தை உடையவராக இருக்க வேண்டும்.
மோட்டார் வாகன சிவில் ஓட்டுநர் உரிமம் உடையவராக இருக்க வேண்டும்.
உயரம் 165 செ.மீ, கண்ணாடி இல்லாமல் கண்பார்வை தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
முன்னாள் படைவீரருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
MTS (டிரைவரின் உதவியாளர் )
சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
MTS கடமைகள் மற்றும் கோப்புகளை கையாள்வதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம்.
Official Notification | Click Here |
Official Website | Click Here |
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட அனைத்து தரவுகளின் படி தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கவேண்டிய தேதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு 29.11.2023 முதல் 10.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.