இராமநாதபுரம் ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023இராமநாதபுரம் ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023

இராமநாதபுரம் ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023. இராமநாதபுர மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, காலிப்பாணியிடங்களின் விபரங்களை விரிவாக கீழே காணலாம்.

JOIN WHATSAPP CLICK HERE

ஈப்பு ஓட்டுநர் – 1

இரவுக்காவலர் – 1

ஈப்பு ஓட்டுநர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இருக்கவேண்டும், 5 ஆண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனங்கள் ஓட்டுவதில் நடைமுறை அனுபவம் வேண்டும்

இரவுக்காவலர் – எழுதப் படிக்க தெரிந்திருக்கவேண்டும்.

ஈப்பு ஓட்டுநர் – ரூ.19500 – 62000 வரை

இரவுக்காவலர் – ரூ.15700 – 50000 வரை.

சித்த மருத்துவ அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! மாதம் 30000 சம்பளம் !

குறைந்தபட்ச வயது 18

அதிகபட்ச வயது,

பொதுப்பிரிவினருக்கு – 32

பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் – 34

ஆதித்தரவிடார்/பழங்குடியினர் – 42

விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கல்வித்தகுதி , சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதரசான்றுகளின் ஆதாரம் இணைத்து போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமிர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை 05.12.2023 முதல் 20.12.2023, 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தபால் அனுப்பவேண்டிய முகவரி :

ஆணையாளர்/வட்டார வளர்ச்சி அலுவலர்,

ஊராட்சி ஒன்றியம்,

போகலூர்,

இராமநாதபுரம் மாவட்டம் – 623527.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *