IDBI வங்கி மேலாளர் வேலைவாய்ப்பு 2023IDBI வங்கி மேலாளர் வேலைவாய்ப்பு 2023

IDBI வங்கி மேலாளர் வேலைவாய்ப்பு 2023. Industrial Development Bank of India -IDBI என்ற இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (SO) காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் தேவையான வயது வரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக்கட்டணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP CLICK HERE

IDBI – இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி.

மேலாளர்(Manager) – Grade B.

உதவி பொது மேலாளர்(Assistant General Manager (AGM)) – Grade C.

துணை பொது மேலாளர்(Deputy General Manager (DGM)) – Grade D.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

மேலாளர்(Manager) – Grade B – 46.

உதவி பொது மேலாளர்(Assistant General Manager (AGM)) (Grade C) – 39.

துணை பொது மேலாளர்(Deputy General Manager (DGM)) (Grade D) – 01.

மேலாளர்(Manager) பணிக்கு விண்ணப்பதாரர்கள் CA , MBA (Specialization in Banking/ Finance), CFA, FRM , ICWA, அல்லது ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பொது மேலாளர்(Assistant General Manager) மற்றும் துணை பொது மேலாளர்(Deputy General Manager) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறைகளில் PG அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலாளர்(Manager) – 25 முதல் 35 வயது வரை.

உதவி பொது மேலாளர்(Assistant General Manager ) – 28 முதல் 40 வயது வரை.

துணை பொது மேலாளர்(Deputy General Manager) – 35 முதல் 45 வயது வரை.

ஈரோட்டில் அரசு வேலைவாய்ப்பு 2023 ! 40 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு !

மேலாளர்(Manager) – பணிக்கு ₹1,55,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

உதவி பொது மேலாளர்(Assistant General Manager ) – பணிக்கு ₹1,28,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

துணை பொது மேலாளர்(Deputy General Manager) – பணிக்கு ₹98,000/ மாத சம்பளமாக வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் – 09.12.2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் – 25.12.2023

பொது EWS/ OBC விண்ணப்பதாரர்கள்: ரூ 1000/-

SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ 200/-

பட்டியல் சாதி/பழங்குடியினர் – 5 ஆண்டுகள் .

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 3 ஆண்டுகள் .

முன்னாள் ராணுவத்தினர் – 5 ஆண்டுகள்.

1984 ல் கலவரங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் – 5 ஆண்டுகள்.

மேற்கண்ட தகுதி வாய்ந்த நபர்கள் ஆன்லைன் மூலமாக தங்கள் விபரங்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *