NIFTEM தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2023NIFTEM தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2023

NIFTEM தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2023. National Institute of Food Technology, Entrepreneurship and Management நிறுவனம் தேசிய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் ஆகும். இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இங்கு மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் திட்ட உதவியாளர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்க்கான வயதுவரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக்கட்டணம் ஆகியவற்றை காண்போம். தகுதி உள்ளவர்கள் லிங்கை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

JOIN WHATSAPP CLICK HERE ( GET JOB ALERT )

NIFTEM – தேசிய உணவு தொழில்நுட்ப , தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்.

உதவிப் பேராசிரியர்(C) – Assistant Professor(C)

இணை ஆராய்ச்சியாளர் (Research Associate ).

மூத்த ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)

திட்ட உதவியாளர் (Project Assistant).

உதவிப் பேராசிரியர்(C) – Assistant Professor(C) – 01

இணை ஆராய்ச்சியாளர் (Research Associate ) – 01.

மூத்த ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow) – 07

திட்ட உதவியாளர் (Project Assistant) – 03.

தஞ்சாவூர் – தமிழ்நாடு.

உதவிப் பேராசிரியர்(C) – Assistant Professor(C) – Rs. 61,000/-

இணை ஆராய்ச்சியாளர் (Research Associate ) – Rs. 54,000/-

மூத்த ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow) – Rs. 31,000/- லிருந்து Rs. 42,000/- சம்பளமாக வழங்கப்படும்.

திட்ட உதவியாளர் (Project Assistant) – Rs. 20,000/- லிருந்து Rs.25,000/- சம்பளமாக வழங்கப்படும். NIFTEM தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2023

ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2023 ! 89 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

M.Sc./MCA/M.Tech (அல்லது) Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல்/தகவல்
குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிஎச்.டி. உணவு அறிவியல் / உணவு மற்றும் ஊட்டச்சத்து /உணவு தொழில்நுட்பம்/ இரசாயன பொறியியல்/
உணவு செயல்முறை பொறியியல்/பயோடெக்னாலஜி/ நானோ டெக்னாலஜி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உணவு செயல்முறை பொறியியலில் பி.டெக் (உணவு அறிவியல் & தொழில்நுட்பம் ) அல்லது B.Sc., உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து/உயிரி தொழில்நுட்பம்/ உயிர் வேதியியல்/நுண்ணுயிரியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் M .Sc., மேற்கண்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல தொடர்பு இருக்க வேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் எம்.இ/எம்.டெக் ஆராய்ச்சியுடன் கூடிய துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவிப் பேராசிரியர்(C) – Assistant Professor(C) மற்றும் இணை ஆராய்ச்சியாளர் (Research Associate ) பணிகளுக்கு 45 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

திட்ட உதவியாளர் (Project Assistant) பணிகளுக்கு 35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

பொது /OBC / EWS – Rs.500/-

SC/ST/PWD/Women கட்டணம் கிடையாது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

சரியான தகவல்களை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலுக்கு வரும்போது கொண்டு வரவும்.

18.12.2023 தேதியன்று நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர். NIFTEM தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *