NTPC ஆட்சேர்ப்பு 2024. இந்தியாவில் மின் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்க்காக உருவாக்கப்பட்டது NTPC அமைப்பாகும். சுமார் 68 ஜிகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி செய்கிறது. இங்கு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி , வயது வரம்பு ,விண்ணப்பக்கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். ntpc recruitment 2024.
NTPC ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
NML – NTPC Mining Limited.
காலிப்பணியிடங்களின் பெயர் :
மேலாளர் (mine overman).
இயந்திர மேற்பார்வையாளர் (mechanical supervisor).
மின் மேற்பார்வையாளர் (electrical supervisor).
தொழில் பயிற்சி பயிற்றுவிப்பாளர் (vocational training instructor).
ஜூனியர் மைன் சர்வேயர் (junior mine surveyor).
மைன் சர்தார் ( mine sirdar).
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
மேலாளர் (mine overman) – 52.
பத்திரிகை பொறுப்பாளர் (magazine incharge) – 07
இயந்திர மேற்பார்வையாளர் (mechanical supervisor) – 21.
மின் மேற்பார்வையாளர் (electrical supervisor) – 13.
தொழில் பயிற்சி பயிற்றுவிப்பாளர் (vocational training instructor) – 03.
ஜூனியர் மைன் சர்வேயர் (junior mine surveyor) – 11.
மைன் சர்தார் ( mine sirdar) – 07.
பணியமர்த்தப்படும் இடம்:
ஜார்கண்ட்,
ஒடிசா,
சத்தீஸ்கர்.
சம்பளம் :
RS . 40,000 திலிருந்து RS . 50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! விண்ணப்பிக்க மிஸ் பன்னிராதீங்க !
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ இன் மைனிங் துறையில் 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ntpc recruitment 2024
மற்றும் டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் துறையில் 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மைன் சர்தார் ( mine sirdar) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி :
30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
தொழில் பயிற்சி பயிற்றுவிப்பாளர் (vocational training instructor) பணிக்கு மட்டும் 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும். NTPC ஆட்சேர்ப்பு 2024.
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்.
SC / ST – 5 ஆண்டுகள்.
குறிப்பிட்ட வயது உச்ச வரம்பு அரசாங்கத்தின் விதி முறைகளின் படி தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
12.12.2023 முதல் 31.12.2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
பொது / OBC /EWS – RS .300.
SC / ST – Nill.
விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக கட்டலாம் அல்லது SBI வங்கி கிளையில் சீட்டை பயன் படுத்தி கட்டிக்கொள்ளலாம்.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLCIK HERE |
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலம் தங்களின் தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை :
எழுத்துத்தேர்வு
மற்றும்
திறன் / திறமை (SKILL / COMPETENCY) சோதித்து தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். NTPC ஆட்சேர்ப்பு 2024.
NTPC சில துளிகள்
இது 1975 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் மின் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்க்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். சுமார் 68 ஜிகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி செய்கிறது.மேலும் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து, ஹைட்ரோ, அணு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.