கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2023கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2023

கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2023. கரூர் வைஸ்யா வங்கி இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சார்ந்த வங்கியாகும்.மேலும் இந்த வங்கி தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் இதர தனியார் வங்கிகளைப் போலவே இவ்வங்கியும் பல்வேறு வங்கிச்சேவைகளையும், இணைய வங்கிசேவை மற்றும் மொபைல் வங்கி சேவை உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.மேலும் 105 ஆண்டுகளுக்கும் மேலாக லாபமீட்டி வரும் சிறந்த தனியார் துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. kvb bank recruitment 2024

JOIN WHATSAPP CLICK HERE

Karur Vysya Bank – கரூர் வைஸ்யா வங்கி.

உறவு மேலாளர் (Relationship Manager).

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் அல்லது குறிப்பிட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

24.12.2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சம்பளம் :

நிலையான ஊதியம் , தற்போதைய சம்பளம் மற்றும் மறுபரிசீலனைகள், காப்பீடு போன்றவை வழங்கப்படும் .

NHAI மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! குரூப் A பிரிவில் அரசு வேலை அறிவிப்பு !

3 ஆண்டுகள் விற்பனை நிர்வாகியாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உள்ளூர் சந்தைகள் பற்றிய முழு புரிதல் இருக்க வேண்டும்.

NR & Privy அல்லது CASA, LI, GI, MF ஆகியவற்றின் முன்னுரிமையில் தயாரிப்பு அறிவு,
முதலீடுகள், அசெட் எக்ஸ் விற்பனை வணிகம் பற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியில் சிறந்த தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும். kvb bank recruitment 2024

விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மேலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கர்நாடகம் முழுவதும்.

தேர்வு செயல்முறை:

பதிவு (Registration).

தனிப்பட்ட நேர்காணல்(Personal Interview).

சலுகை (Offer).

பின்னணி சோதனைகள் & மருத்துவம்(Background Checks & Medicals ).

ஆன்போர்டிங் (Onboarding ).

இடுகையிடுதல்(Posting).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *