ESIC ஆட்சேர்ப்பு 2024. மருத்துவ மேற்பார்வையாளர் அலுவலகம் MH-ஊழியர்கள் மாநில காப்பீட்டு சங்கம், மருத்துவமனை மற்றும் ESI சொசைட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவ அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்க்கான கல்வி தகுதி , வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். esic recruitment 2024.
ESIC ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
ESIC சொசைட்டி மருத்துவமனை – மும்பை.
காலிப்பணியிடங்களின் பெயர் :
கதிரியக்க நிபுணர்(RADIOLOGIST).
மகப்பேறு & மகளிர் மருத்துவம்(OBSTETRICS & GYNECOLOGY).
குழந்தை மருத்துவம்(PEDIATRICS).
ENT (பகுதி நேர நிபுணர்).
மருத்துவ அதிகாரி (DERMATOLOGY).
மருத்துவ அதிகாரி(Psychiatry).
மருத்துவ அதிகாரி( முழு நேரம் ).
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
கதிரியக்க நிபுணர்(RADIOLOGIST) – 01.
மகப்பேறு & மகளிர் மருத்துவம்(OBSTETRICS & GYNECOLOGY) – 01.
குழந்தை மருத்துவம்(PEDIATRICS) – 01.
ENT (பகுதி நேர நிபுணர்) – 01.
மருத்துவ அதிகாரி (DERMATOLOGY) – 01.
மருத்துவ அதிகாரி(Psychiatry) – 01.
மருத்துவ அதிகாரி( முழு நேரம் ) – 05.
சம்பளம் :
கதிரியக்க நிபுணர்(RADIOLOGIST) பணிக்கு Rs.1,29,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
மகப்பேறு & மகளிர் மருத்துவம்(OBSTETRICS & GYNECOLOGY) , குழந்தை மருத்துவம்(PEDIATRICS), ENT (பகுதி நேர நிபுணர்) பணிக்கு Rs. 60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
DHS வேலைவாய்ப்பு 2024 ! 34000 சம்பளத்தில் அரசு வேலை !
மருத்துவ அதிகாரி (DERMATOLOGY, Psychiatry) பணிக்கு Rs. 85,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.ESIC ஆட்சேர்ப்பு 2024
மருத்துவ அதிகாரி( முழு நேரம் ) பணிக்கு ரூ. 75,000 முதல் 85,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். உடன் பி.ஜி 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது டிப்ளமோ / டிஎன்பி / எம்.டி, கதிரியக்கவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மகப்பேறு &மகளிர் மருத்துவம்(எம்எஸ்/டிஎன்பி) ,குழந்தை மருத்துவம் (MD / DNB) , ENT (எம்எஸ் / டிஎன்பி) போன்றவற்றில் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தோல் மருத்துவம் – M.D (DERMATOLOGY) அல்லது DNB (தோல் மருத்துவம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மனநல மருத்துவம் – எம்.டி. (மனநல மருத்துவம்) அல்லது டிஎன்பி (மனநல மருத்துவம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது எம்.பி.பி.எஸ். பட்டம் (மருத்துவ பட்டப்படிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது).
வயது வரம்பு:
கதிரியக்க நிபுணர்(RADIOLOGIST),மகப்பேறு & மகளிர் மருத்துவம்(OBSTETRICS & GYNECOLOGY),குழந்தை மருத்துவம்(PEDIATRICS), ENT (பகுதி நேர நிபுணர்), மருத்துவ அதிகாரி (DERMATOLOGY) பணிக்கு 67 வயது வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மருத்துவ அதிகாரி(Psychiatry) பணிக்கு 58 வயது வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – இந்தியா.
விண்ணப்பிக்கும் முறை :
தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவேண்டும்.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
நேர்காணலுக்கான தேதி :
15.12.2023 தேதியன்று மேலே குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் நடைபெறும். esic recruitment 2024
தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்வான நபர்கள் சேருவதற்கு முன் ரூ.100 முத்திரைத் தாளில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ESIC ஆட்சேர்ப்பு 2024