இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024. இந்தியன் வங்கி ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாக செயல்படுகிறது. மேலும் இது 1907 இல் நிறுவப்பட்டது தமிழ்நாட்டின் சென்னையில் இதன் தலைமையகம் உள்ளது. இந்தியன் வங்கி 41,645 ஊழியர்களுடன் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும், 4,929 ஏடிஎம்கள் மற்றும் பண வைப்பு இயந்திரங்களுடன் 5,814 கிளைகளுக்கும் சேவை வழங்கிவருகிறது. வங்கியின் தகவல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு செயல்முறைகள் ISO27001:2013 தரநிலையைப் பூர்த்தி செய்து சான்றளிக்கப்பட்ட வாங்கியாகும். தற்போது இந்தியன் வங்கி ஆலோசகர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதற்கான கல்வித்தகுதி , வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். indian bank recruitment 2024 notification 01.

JOIN WHATSAPP CLICK HERE

இந்தியன் வங்கி.

ஆலோசகர் (CONSULTANT FOR LEARNING & DEVELOPMENT ).

ஆலோசகர் (CONSULTANT FOR LEARNING & DEVELOPMENT ) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிஏ அல்லது அதற்கு சமமான இந்திய அரசாங்கம் / AICTE போன்றவை நல்ல கல்வி பின்னணி கொண்ட நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது – 40 ஆண்டுகள் மற்றும்

அதிகபட்ச வயது – 65 ஆண்டுகள்.

(அனைத்து தளர்வுகளையும் உள்ளடக்கியது).

பேச்சுவார்த்தைக்குட்பட்டது – நிலையான ஊதிய வடிவில் CTC அடிப்படையிலான ஊதிய அமைப்பு மற்றும் மாறுபட்ட ஊதியம் இழப்பீட்டுக் குழுவால் தீர்மானிக்கப்படும்.

NCDIR வேலைவாய்ப்பு 2023 ! மாதம் 1,01,600 சம்பளம் !

வங்கியில் அதிகாரியாக குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் மற்றும் கற்றல் மேம்பாட்டுத் துறையில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை – தமிழ்நாடு.

SC / ST / PwBD வேட்பாளர்களுக்கு – ரூ. 100/- (GST உட்பட).

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ 1000/- (ஜிஎஸ்டி உட்பட).

01.01.2024 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024.

பரிந்துரைக்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து அனைத்து நற்சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் சேர்த்து மூடிய உறையில் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

தலைமை பொது மேலாளர் (CDO & CLO),

இந்தியன் வங்கி கார்ப்பரேட் அலுவலகம், HRM துறை,

ஆட்சேர்ப்பு பிரிவு 254-260,

அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை,

சென்னை – 600 014.

நேர்காணல், indian bank recruitment 2024 notification 01

எழுத்துத் தேர்வுகள்,

குழு விவாதங்கள்,

சைக்கோமெட்ரிக் சோதனைகள்,

போன்றவை வங்கியால் தீர்மானிக்கப்படும்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *