ESIC ஆட்சேர்ப்பு 2023. ஊழியர்கள் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) என்பது ESI சட்டத்தால் நிறுவப்பட்டது. மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். அதன்படி இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஸ்பெஷலிஸ்ட் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். esic recruitment 2023 super specialist.
ESIC ஆட்சேர்ப்பு 2023
நிறுவனத்தின் பெயர் :
ESIC – ஊழியர்கள் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்.
காலிப்பணியிடங்களின் பெயர் :
இதயவியல் துறை (Cardiology).
உட்சுரப்பியல் துறை (Endocrinology).
காஸ்ட்ரோஎன்டாலஜி துறை (Gastroenterology).
ஹீமாட்டாலஜி துறை (Hematology).
குழந்தை அறுவை சிகிச்சை துறை (Paediatric Surgery).
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
இதயவியல் துறை (Cardiology) – 02.
உட்சுரப்பியல் துறை (Endocrinology) – 01.
காஸ்ட்ரோஎன்டாலஜி துறை (Gastroenterology) – 01.
ஹீமாட்டாலஜி துறை (Hematology) – 01.
குழந்தை அறுவை சிகிச்சை துறை (Paediatric Surgery) – 01.
சம்பளம் :
மாதம் RS.1,00,000/- சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கவுன்சிலில் இருந்து எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
DM / MCH / DNB சம்மந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி/DNB போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் KMC இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர் 64 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
FSSAI ஆட்சேர்ப்பு 2024 ! சட்ட ஆலோசகர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தளர்வு :
OBC / SC / ST / EWS / PWD போன்ற பிரிவினருக்கு அரசு விதிகளின் அடிப்படையில் வயது தளர்வு பொருந்தும். ESIC ஆட்சேர்ப்பு 2023.
விண்ணப்பக்கட்டணம் :
SC / ST / பெண் வேட்பாளர்கள் – Nil.
மற்ற அனைத்து வகையான வேட்பாளர்களுக்கும் – ரூ. 300/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணத்தை DD எடுத்து செலுத்த வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம் :
குல்பர்கா அல்லது கலபுரகி ( Kalaburagi ) – கர்நாடகா.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மற்றும் அதற்க்கு தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணலுக்கான தேதி :
பதிவு செய்ய வேண்டிய தேதி – 28.12.2023 (9:00 AM முதல் 10:30 AM வரை).
நேர்காணல் நடைபெறும் தேதி – 29.12.2023 (9:30AM முதல்).
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல்:
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 02.
SSC/10ஆம் வகுப்புச் சான்றிதழ்.
பட்டப்படிப்பு சான்றிதழ்.
சம்பந்தப்பட்ட கிளையில் முதுகலை சான்றிதழ்.
கர்நாடக மாநில மருத்துவ கவுன்சில்/MCI இல் பதிவு செய்தல்.
தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்.
அனுபவச் சான்றிதழ் ஏதேனும் இருந்தால்.
அடையாளச் சான்று (ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை). ESIC ஆட்சேர்ப்பு 2023.
நிறுவனத்தை பற்றிய சில குறிப்புக்கள் :
ஊழியர்கள் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக இருப்பதால் மத்திய அரசின் முன் அனுமதியுடன் கடன்களை திரட்டலாம் மற்றும் அத்தகைய கடன்களை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். மேலும் வேலைவாய்ப்பு மாநில காப்பீடு (ESI) சட்டத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஊழியர்களின் மாநில காப்பீட்டுச் சட்டம், 1948 அறிவிப்பின் படி நோய், மகப்பேறு, தற்காலிக அல்லது நிரந்தர உடல் ஊனம், ஊதிய இழப்பு அல்லது சம்பாதிக்கும் திறன் இழப்பு போன்ற வேலைகளில் காயத்தால் ஏற்படும் மரணம் போன்ற தற்செயல்களில் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் ஒரு ஒருங்கிணைந்த தேவை அடிப்படையிலான சமூக காப்பீட்டுத் திட்ட நிறுவனமாக செயல்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கும் தேவையான நல்ல தரமான மருத்துவச் சேவையை வழங்குவதை சட்டம் உத்தரவாதம் செய்கிறது. மேலும் மத்திய அரசு இஎஸ்ஐ சட்டத்தை பிறப்பித்ததைத் தொடர்ந்து திட்டத்தை நிர்வகிக்க ESI கார்ப்பரேஷன் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. esic recruitment 2023 super specialist.