தேசிய தோட்டக்கலை வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024. NHB(National Horticulture Board) தேசிய தோட்டக்கலை வாரியம். இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். தேசிய தோட்டக்கலை வாரியத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூத்த தோட்டக்கலை அலுவலர் மற்றும் துணை இயக்குநர் பதிவிக்கான ஆட்சேர்ப்பு தேசிய சோதனை நிறுவனத்தால்(NTA) நடத்தப்படவுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். national horticulture board recruitment 2024.
தேசிய தோட்டக்கலை வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024
அமைப்பு:
தேசிய தோட்டக்கலை வாரியம்
காலிப்பணியிடங்கள் பெயர்:
மூத்த தோட்டக்கலை அலுவலர்
துணை இயக்குநர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
மூத்த தோட்டக்கலை அலுவலர் – 25 (PwBD) – 3
துணை இயக்குநர் – 19 (PwBD) – 2
மொத்த காலிப்பணியிடங்கள் – 49
கல்வித்தகுதி:
மூத்த தோட்டக்கலை அலுவலர் –
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து வேளாண்மை/ தோட்டக்கலை சார்ந்த துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
துணை இயக்குநர் –
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து வேளாண்மை/ தோட்டக்கலை சார்ந்த துறைகளில் இளங்கலை பட்டமும், சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2023 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
வயது வரம்பு:
மூத்த தோட்டக்கலை அலுவலர் – விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
துணை இயக்குநர் – விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.
வயது தளர்வு:
SC/ST – 5 ஆண்டுகள் வரை
OBC – 3 ஆண்டுகள் வரை
PwBD – அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை
ஊதிய விபரம்:
மூத்த தோட்டக்கலை அலுவலர் – ரூ.35400-112400
துணை இயக்குநர் – ரூ.56100-177500
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.
விண்ணப்பிக்கும் தேதி:
விருப்பமுள்ளவர்கள் 16.12.2023 முதல் 05.01.2024 அன்று வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். தேசிய தோட்டக்கலை வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
விண்ணப்ப கட்டணம்:
SC/ST பிரிவினருக்கு – ரூ.500/-
பொது/OBC/EWS பிரிவினருக்கு – ரூ.1000/-
PwD நபர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு குறித்த விபரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும். national horticulture board recruitment 2024.