NIESBUD வேலைவாய்ப்பு 2024. தொழில்முனைவு மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம். திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் முதன்மையான அமைப்பாகும்.NIESBUD நிறுவனமானது பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் பெயர்,எண்ணிக்கை,ஊதிய விபரம் ஆகியவற்றை கீழேகாணலாம். niesbud recruitment 2024.
NIESBUD – தொழில்முனைவு மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம்.
காலிப்பணியிடங்கள் பெயர்:
உயர் ஆலோசகர்
ஆலோசகர் (தரம் 2)
ஆலோசகர் (தரம் 1)
இளம் தொழில்முறை (ஆலோசகர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
கணினி ஆய்வாளர்/டெவலப்பர்
திட்ட ஆலோசகர்கள்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
உயர் ஆலோசகர் – 4
ஆலோசகர் (தரம் 2) – 4
ஆலோசகர் (தரம் 1) – 8
இளம் தொழில்முறை (ஆலோசகர்) – 16
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் – 15
கணினி ஆய்வாளர்/டெவலப்பர் – 5
திட்ட ஆலோசகர்கள் – 100
மொத்த காலியிடங்கள்: 152
பணிபுரியும் இடம்:
நொய்டா,ஜார்காண்ட்,தெலுங்கானா,ஒடிஷா,கேரளா உட்பட பல மாநிலங்களில் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித்தகுதி:
உயர் ஆலோசகர்,ஆலோசகர் (தரம் 2),ஆலோசகர் (தரம் 1), இளம் தொழில்முறை (ஆலோசகர்) –
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சமூக அறிவியல்/மனிதநேயத்தில்/MBA/MSW முதுகலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும். niesbud recruitment 2024.
கணினி ஆய்வாளர்/டெவலப்பர் – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இருந்து கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
திட்ட ஆலோசகர்கள் – தொழில்முனைவோர்/வணிக நிர்வாகம்/சமூக அறிவியல்/அறிவியல்/வணிகம்/சமூகபணி ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
உயர் ஆலோசகர் – தொழில்முனைவோர் துறையில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
ஆலோசகர் (தரம் 2) – 8-15 ஆண்டுகள் தகுதிக்கு பிந்தைய பணி அனுபவம் தொழில் முனைவோர் துறையில் பெற்றிருக்கவேண்டும்.
ஆலோசகர் (தரம் 1) – 3 முதல் 8 ஆண்டுகள் தகுதிக்கு பிந்தைய பணி அனுபவம் தொழில் முனைவோர் துறையில் பெற்றிருக்கவேண்டும்.
இளம் தொழில்முறை (ஆலோசகர்) – 1 ஆண்டு தகுதிக்கு பிந்தைய பணி அனுபவம் தொழில் முனைவோர் துறையில் பெற்றிருக்கவேண்டும். NIESBUD வேலைவாய்ப்பு 2024.
பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2024 ! சம்பளம் 15,000 வரை !
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் – தொழில்முனைவோர் துறையில் 2-3 ஆண்டுகள் தகுதிக்கு பிந்தைய பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
கணினி ஆய்வாளர்/டெவலப்பர் – 2 முதல் 5 ஆண்டுகள், MySQL போன்ற தரவுத்தள மேலாண்மை அமைப்புகள், LAN/WAN/VPN போன்ற பிணைய கட்டமைப்பு கருத்துக்கள், தரவுச் செயலாக்கம் உள்ளிட்ட தரவு பகுப்பாய்வு நுட்பங்கள் மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வு, SDLC ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
திட்ட ஆலோசகர்கள் – குறைந்தபட்சம் 1 வருட பயிற்சித் திட்டங்களின் ஒருங்கிணைப்பில் பணிபுரிந்த அனுபவம் இருக்கவேண்டும்.
இதரத்தகுதிகள்:
தொழில்முனைவோர் துறையில் தொழில்முறை அனுபவங்கள் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
உயர் ஆலோசகர் – 65 வயது
ஆலோசகர் (தரம் 2) – 50 வயது
ஆலோசகர் (தரம் 1),நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,கணினி ஆய்வாளர்/டெவலப்பர்- 45 வயது
இளம் தொழில்முறை (ஆலோசகர்) – 32 வயது
திட்ட ஆலோசகர்கள் – 45 வயது.
ஊதிய விபரம்:
உயர் ஆலோசகர் – ரூ.1,75,000-2,15,000/-
ஆலோசகர் (தரம் 2) – ரூ.1,21,000-1,75,000/-
ஆலோசகர் (தரம் 1) – ரூ.80,00-1,20,000/-
இளம் தொழில்முறை (ஆலோசகர்) – ரூ.60,000/-
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் – ரூ.35,000/-
கணினி ஆய்வாளர்/டெவலப்பர் – ரூ.61,000-79,000/-
திட்ட ஆலோசகர்கள் -ரூ.35,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன்,
பிறந்த தேதி, கல்வி தகுதி மற்றும் அனுபவ சான்றுகள் ஆகிவற்றுடன் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும். niesbud recruitment 2024.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர், NIESBUD,
A-23, Sector-62,
நிறுவனப் பகுதி,
நொய்டா – 201 309.
விண்ணப்பிக்கும் தேதி:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 20.12.2023 முதல் 09.01.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம். NIESBUD வேலைவாய்ப்பு 2024
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.