PUNJAB & SIND வங்கி ஆட்சேர்ப்பு 2024PUNJAB & SIND வங்கி ஆட்சேர்ப்பு 2024

PUNJAB & SIND வங்கி ஆட்சேர்ப்பு 2024. பஞ்சாப் & சிந்து வங்கி என்பது புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். 18 ஏப்ரல் 2023 நிலவரப்படி, வங்கிக்கு 1553 கிளைகள் உள்ளன. அவை இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது. அவற்றில் 635 கிளைகள் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் உள்ளது. மேலும் 25 மண்டல அலுவலகங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. வங்கி காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

Punjab & Sind வங்கி

தலைமை டிஜிட்டல் அதிகாரி (chief digital officer)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இன்ஜினியரிங் துறையில் computer science, information technoloy, electronics & communication அல்லது MCA துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளமானது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பேச்சு வார்தைக்குட்பட்டது.

அதிகபட்சமாக 35 வயது முதல் 55 வயது வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ERNET ஆட்சேர்ப்பு 2024! ரூ.50,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஆன்லைன் முன்பதிவுக்கான தொடக்க தேதி : 03.01.2024.

ஆன்லைன் முன்பதிவுக்கான கடைசி தேதி : 18.01.24.

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ .1180 + பரிவர்த்தனை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்APPLY NOW

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலும் நேர்காணலில் கலந்து கொள்ளும் போது தேவையான சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.

நேர்காணலில் கலந்து கொள்வதற்க்கான தேதி & நேரம் மற்றும் அழைப்பு கடிதம் போன்ற தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.