DAE வேலைவாய்ப்பு 2024. அணுசக்தித் துறை (DAE) என்பது இந்தியாவின் மும்பை, மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய அரசாங்கத் துறையாகும். அணுசக்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, விவசாயம், மருத்துவம், தொழில்துறை மற்றும் அடிப்படை ஆராய்ச்சி ஆகிய துறைகளில் கதிர்வீச்சு தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. மேற்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களின் கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம் .
DAE வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
அணுசக்தி துறை (DAE – Department of Atomic Energy).
காலிப்பணியிடங்களின் பெயர் :
பொது மருத்துவ அதிகாரி (General Duty Medical Officer )
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தாரர் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்:
ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் ரூ.465/- சம்பளமாக வழங்கப்படும்.
வயது தகுதி :
அதிகபட்சமாக 50 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
விண்ணப்பிக்கும் முறை :
நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணலுக்கான தேதி :
24.01.2024 (புதன்கிழமை) அன்று நேர்காணல் நடைபெறும்.
மேலும் நேர்காணலின் பொது தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
Variable Energy Cyclotron Centre,
1/AF, பிதான் நகர்,
கொல்கத்தா – 700064.
எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் கொண்டு செல்ல வேண்டிய அனைத்து சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்கள் விவரம்,
பிறந்த தேதிக்கான சான்றிதழ்.
கல்வித் தகுதிகள் (பத்தாம் வகுப்பு முதல்),
MBBS பட்டம் – ஆண்டு வாரியான மதிப்பெண் பட்டியல்,
இன்டர்ன்ஷிப் முடித்ததற்கான சான்றிதழ்,
அனுபவச் சான்றிதழ்,
ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவை.
குறிப்பு :
விண்ணப்பபடிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு 5 நாட்கள் வேலை நாட்களாகும்.
வேலை மணிநேரம் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரமாகும்.
ஏதேனும் மத்திய/மாநில அரசு/பொதுத் துறையின் கீழ் வேலையில் இருப்பவர்கள் நிறுவனம் / நிறுவனங்கள் /உள்ளூர் அரசு போன்றவற்றின் தடையில்லாச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆராய்ச்சி மையத்திற்கு காலியிடத்தை நிரப்பவோ அல்லது ரத்து செய்யவோ முழு உரிமை உள்ளது
எந்தவொரு மேலதிக அறிவிப்பையும் வெளியிடாமல் அல்லது எதையும் ஒதுக்காமல் ஆட்சேர்ப்பின் முழு செயல்முறையும் அதன் காரணமாகும்.
முழுமையற்ற, தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
தேர்வின் போது எந்த வித முறைகேடுகளையும் மேற்கொள்ள முடியாது. மேலும் பல்வேறு கட்டங்களில் அசல் ஆவணங்களின் சரிபார்ப்பு இருந்தபோதிலும் தேர்வு செயல்முறை, தேர்வு செயல்முறையின் எந்த நிலையிலும் அத்தகைய வழக்கு கண்டறியப்பட்டால் அல்லது பின்னர், வேட்புமனு அல்லது தேர்வை திரும்பப்பெற / ரத்துசெய்யும் உரிமையை இந்த மையம் கொண்டுள்ளது.