தற்போதைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் இந்தியாவாக மாறி கொண்டிருக்கும் நிலையில் மின்சார வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுவாக மக்கள் மின்சார தொகையை இ சேவை மையங்களுக்கு சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் மக்களுக்கு சுலபமான் முறையில் மின்சார தொகையை செலுத்தும் விதமாக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
அதாவது மின் வாரியம் மூலமாக குடும்பத்தாரின் தலைவனுக்கு செல்போன் மூலம் SMS(குறுஞ்செய்தி) வாயிலாக லிங்க் அனுப்படும். அந்த லிங்கை கிளிக் செய்த பின்னர், அருகில் உள்ள மின் பெட்டியில் எண்ணை (CAPTCHA) பதிவு செய்து, எந்த முறையில் கட்டணம் செலுத்த போகிறீர்கள் என்பதை கிளிக் செய்து கரண்ட் பில்லை கட்டிக் கொள்ளலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.