Home » வேலைவாய்ப்பு » RITES Ltd ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.2,40,000 வரை சம்பளம் !

RITES Ltd ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.2,40,000 வரை சம்பளம் !

RITES Ltd ஆட்சேர்ப்பு 2024

RITES Ltd ஆட்சேர்ப்பு 2024. ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை .இது இரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள, ஒரு நவரத்னா, மத்திய பொதுத் துறை நிறுவனம் ஆகும். தற்போது இங்கு கலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்கலிப்பாணியிடங்களை நிரப்பிட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் பெயர்,எண்ணிக்கை,தகுதி போன்ற விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET VELAIVAIPPU 2024

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (RITES Ltd.,)

குர்கான்

கூடுதல் பொது மேலாளர் சட்டம் (Additional GeneralManager (Legal)

உதவி மேலாளர் மனித வளம் (Assistant Manager (HR))

கூடுதல் பொது மேலாளர் (சட்டம்) -1

உதவி மேலாளர் (மனித வளம்) – 6

கூடுதல் பொது மேலாளர் (சட்டம்) –

சட்டத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்கவேண்டும், மேலும் சட்டத்துறை சார்ந்து 16 வருடங்கள் பனி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

உதவி மேலாளர் (மனித வளம்) –

மனித வளத்தில் MBA அல்லது அதற்கு சமமான துறையில் பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் மனித வளம் சார்ந்த துறையில் தகுதிக்கு பிந்தைய 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2024 ! 1 மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம் !

கூடுதல் பொது மேலாளர் (சட்டம்) – 46 வயதிற்குள் இருக்கவேண்டும்

உதவி மேலாளர் (மனித வளம்) – 32 வயதிற்குள் இருக்கவேண்டும்.

கூடுதல் பொது மேலாளர் (சட்டம்) – ரூ.90,000 – 2,40,000/-

உதவி மேலாளர் (மனித வளம்) – ரூ.40,000 – 1,40,000/-

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 06.01.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் – 25.01.2024

மேற்குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க,

பொது/OBC பிரிவினருக்கு – ரூ.600/-

EWS/SC/ST/PwD பிரிவினருக்கு – ரூ.300/- விண்ணப்பக்கட்டணம் ஆகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

RITES – ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை.இந்நிறுவனம் ஏப்ரல் 26, 1974 இல் நிறுவப்பட்டது.RITES இந்தியாவில் போக்குவரத்து ஆலோசனை மற்றும் பொறியியல் துறையில் முன்னணியில் உள்ளது மற்றும் சேவைகளின் பல்வகைப்படுத்தல் மற்றும் ரயில்வே, நெடுஞ்சாலைகள், நகர்ப்புற பொறியியல் (மெட்ரோக்கள்) & நிலைத்தன்மை, விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரோப்வேகள், நிறுவனம் போன்ற பல்வேறு துறைகளில் புவியியல் ரீதியாக தனித்துவமாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top