UIIC ஆட்சேர்ப்பு 2024. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி என்பது தமிழ்நாட்டின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனமாகும். இது 18 பிப்ரவரி 1938 இல் உருவாக்கப்பட்டு மற்றும் 1972 இல் தேசியமயமாக்கப்பட்டது. அதன் படி அறிவிக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
UIIC ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
UIIC – United India Insurance Company.
காலிப்பணியிடங்களின் பெயர் :
நிர்வாக அதிகாரி (Administrative Officers)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
நிர்வாக அதிகாரி (Administrative Officers) – 250.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் பணிபுரியும் அறிவு அவசியம்.
வயதுவரம்பு :
குறைந்தபட்ச வயது : 21 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது : 30 ஆண்டுகள்.
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 3 ஆண்டுகள்.
PWBD – 10 ஆண்டுகள்.
IRMRA வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் பதிவுக்கான தொடக்க தேதி : 08.01.2024.
ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி : 23.01.2024.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.1000/- (சேவைக் கட்டணங்கள் உட்பட விண்ணப்பக் கட்டணம்)
- ஜிஎஸ்டி பொருந்தும்.
SC / ST / பெஞ்ச்மார்க் குறைபாடுள்ள நபர்கள் (PwBD) – ரூ.250/- (சேவைக் கட்டணம் மட்டும்) + ஜிஎஸ்டி பொருந்தும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
ஆன்லைன் தேர்வு
மற்றும்
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | CLICK HERE |
விண்ணப்ப நடைமுறை:
விண்ணப்பப் பதிவுக்கான விரிவான வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள்.
கட்டணம் செலுத்துதல்.
புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்தல் / பதிவேற்றுதல் ஆகியவை.