தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே நுழைந்து அவள் வருவாளா என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் தனது முதல் மனைவியை டைவர்ஸ் செய்து, 24 வயதுடைய ஷீத்தலை காதலிப்பதாக தெரிவித்தார். இது குறித்து பல கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் தனது காதலியுடன் தொடர்ந்து பல பேட்டிகள் கொடுத்தார். எனவே இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எண்ணிய நிலையில், திடீரென ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பப்லுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கினார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
அபிராமி அபிராமி.., கமலின் “குணா” பட நடிகையை நியாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
எனவே ரசிகர் ஒருவர் அப்போ இரண்டு பேரும் பிரிந்து விட்டீர்களா என கமெண்ட் செய்த நிலையில் இதனை லைக் செய்து உறுதிப்படுத்தினார். இந்நிலையில் நேற்று பப்லு வில்லனாக நடித்த அனிமல் படத்தின் சக்சஸ் பார்ட்டி நடந்த நிலையில், அந்த பார்ட்டிக்கு பப்லு தனது காதலியான ஷீத்தலை அழைத்து சென்று கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.