
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.01.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்வாறு மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.01.2024)
மதுரை – வண்டியூர்
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி.
விழுப்புரம்
விழுப்புரம், சென்னை & திருச்சி பிரதான சாலை, மாம்பழப்பட்டு, நன்னாடு, பில்லூர், கம்பன்நகர், சாலையகிராமம், ஜானகிபுரம், திருவாமாத்தூர், பனம்பேட்டை, பிடகம், மத்தாரிமங்கலம்.
தேனி – மார்க்கையன்கோட்டை
பாலவராயன்பட்டி, சின்னமனூர், அம்மாபட்டி குண்டலநாயக்கன்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கோயம்புத்தூர் – சமத்தூர்
ஆவல்சின்னம்பாளையம், சமத்தூர், பாளையூர், தளவாய்பாளையம், பொன்னாபுரம், நாச்சிபாளையம், பில்சினாம்பாளையம், பொள்ளாச்சியூர், வடுகபாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, குறிஞ்சரி.
கோயம்புத்தூர் -பெருமாநல்லூர்
பாண்டியன் நகர், பெருமாநல்லூர், காளிபாளையம், கணக்கம்பாளையம், முட்டியன் கிணறு, பெருமாநல்லூர், அப்பியபாளையம், ஈ.வி.பாளையம், சொக்கனூர், தொரவலூர், டி.எம்.பூண்டி.
கோயம்புத்தூர் – அழகுமலை
அழகுமலை, கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன்கோயில், பொல்லிகாளிபாளையம் பகுதி, அமராவதிபாளையம், பொல்லிகாளிபாளையம் பகுதி, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியாரிப்பட்டி, மீனச்சிவலசு, கண்டியன்கோயில், கொடுவாய்.
அனைத்து வகை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000… அரசு அதிரடி அறிவிப்பு…
ஈரோடு – செல்லம்பாளையம்
சந்திராபுரம், ராஜித்புரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கிமீ பாளையம்.
கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி
போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பரந்தப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு.
கிருஷ்ணகிரி – தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர்.
கிருஷ்ணகிரி – உத்தனப்பள்ளி
பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குருக்கை, போடிசிபால்.
கிருஷ்ணகிரி – சூளகிரி
உலகம், சூளகிரி டவுன், ஏனுசோனை, மதராசனப்பள்ளி, சாமல்பள்ளம், சின்னார், பிக்கனப்பள்ளி, பீர்பள்ளி, எளியதேரடி, கலிங்கவரம்.
குறிப்பு :
மேற்கண்ட இடங்களில் 11.01.2024 அன்று முழு நேர மின்தடை செய்யப்படும்.