![ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு ஏற்பட்ட திடீர் விபத்து?., இத மட்டும் பண்ணிராதீங்க தளபதி.., மருத்துவர் அட்வைஸ்!!](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/ff-135-jpg.webp)
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இவருடன் சேர்ந்து ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/2-48-jpg.webp)
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. போஸ்டரை வைத்து பார்க்கும் பொழுது படம் சுமாராக தான் இருக்கும் போல என்று நெட்டிசன்கள் கழுவி ஊற்ற தொடங்கின. மேலும் இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 12ம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/1-133-jpg.webp)
ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக மோடி செய்த காரியம்., இன்று முதல் 11 நாள் இருக்கு.., என்னனு தெரியுமா?
அதாவது நடிகர் விஜய் நடித்த ப்ரியமுடன் பட ஷூட்டிங் போது தளபதிக்கு விபத்து ஏற்பட்டது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அப்போது மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது விஜய் அதிகமான எடையை தூக்க கூடாது என்று அட்வைஸ் செய்துள்ளனர். இருந்தாலும் ஸ்டண்ட் சீனில் அவர் அதிகமாக எபோர்ட் போட்டு நடிப்பதாக பல நடிகர், இயக்குனர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.