தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராகவும், ஹீரோவாகவும் இருந்து வரும் நடிகர் தான் ரஜினிகாந்த். இவரது கெரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் மாஸ்டர் பீஸாக ஒரு சில படங்களே உள்ளது. அதில் ஒன்று தான் கடந்த ஆண்டு வெளியான படிக்காதவன் திரைப்படம். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அம்பிகா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இந்த படத்தில் குட்டி ரஜினியாக நடித்தவர் யார் என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. படிக்காதவன் படத்தில் சூப்பர் ஸ்டார் ஸ்டைலை அப்படியே காட்டி குட்டி ரஜினியாக நடித்திருந்தவர் தான் மாஸ்டர் சுரேஷ். அவர் ரஜினிக்கு மட்டுமின்றி கமல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு சிறுவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக அவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் சைல்டு ஆர்ட்டிஸ்டாக நடித்துள்ளார்.
பார்டா.., எமனுக்கே அல்வா கொடுத்த 80 வயது முதியவர்.., உனக்கு ஆபீசு கெட்டிடே.., அதிசயம் ஆனால் உண்மை!!
மேலும் அவர் சமுத்திரம் படத்தில் சரத்குமாருக்கு தங்கச்சியாக நடித்திருந்த காவேரியை திருமணம் செய்து கொண்டு பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.