அடேங்கப்பா.., இந்த முன்னணி நடிகை யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க? போட்டோ உள்ளே!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே எடுத்த எல்லா படங்களில் வெற்றி வாகை சூடி வருகின்றனர். அப்படி தன்னுடைய பிரமாண்டத்தால் ரசிகர்களை கட்டிப்போட வைத்தவர் தான் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. ஆனால் முதலில் கேம் சேஞ்சரை வெளியிட படக்குழு பிளான் செய்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இவரை போல இவரின் இளைய மகளான அதிதி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடித்த விருமன், மாவீரன் இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது முரளியின் இளைய மகன் என்ட்ரி கொடுக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
பொங்கலை குத்தாட்டம் ஆடி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.., ஆடிப்போன சக ஊழியர்கள்.., எங்கே? என்ன நடந்தது?
மேலும் இவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க ஷங்கர் முடிவு செய்து வைத்துள்ள நிலையில், அப்பாவிடம் சண்டைபோட்டு அடுத்தடுத்த இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். இந்நிலையில் அதிதி சங்கர் தனது அப்பா அம்மா அக்காவுடன் சிறு வயதில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சின்ன வயசிலும் கியூட்டாக இருக்கிறார் என்று வாயை பிளந்து வருகின்றனர்.