தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ ஆர் ரகுமான் வரிசையில் தற்போது இடம் பெற்றிருப்பவர் தான் ராக் ஸ்டார் அனிருத். இப்பொழுது அவர் தொடர்ந்த டாப் நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியன் 2, வேட்டையன் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனை தொடர்ந்து இவர் சினிமாவில் சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் அனிருத் பிரபல பாடகி ஆண்ட்ரியாவை காதலித்து வருவதாகவும், எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாக சென்று வருகிறார்கள் என சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. இது தொடர்பான போட்டோக்களும் அப்போது இணையத்தில் வைரலாக பரவி வந்தது. தற்போது அவர்கள் பிரிந்துவிட்டனர்.
அட்ரா சக்க., சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி வைத்த நடிகர் தனுஷ்.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு – படு குஷியில் ரசிகர்கள்!!
ஆனால் அவர்களின் பிரிவுக்கு காரணம் குறித்து பல ஆண்டுகள் எந்த ஒரு தகவலும் வெளியே வராமல் இருந்த நிலையில், இப்பொழுது ராக் ஸ்டார் அனிருத்தே காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது ஆண்ட்ரியாவை பிரிந்ததற்கு முக்கிய காரணம் என்னை விட அவர் வயதில் மூத்தவர் என்பது தான் என்று கூறியுள்ளார்.