TNPSC தேர்வாணையமானது அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் உள்ள காலி இடங்களை தேர்வு மூலமாக நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற இருப்பதாக தேர்வாணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியீட்டு இருந்தது. மேலும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாக இருப்பதால் தேர்வர்கள் தங்களை வேகமாக தயார்படுத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குறிப்பாக தேர்வர்கள் எப்படியாவது தேர்வில் வெற்றி பெற்று ஒரு அரசு ஊழியராக வேண்டும் என்று இரவு பகல் பாராமல் படித்து தங்களை செதுக்கி கொண்டிருக்கின்றனர். பொதுவாக TNPSC குரூப் 4 தேர்வில் கிட்டத்தட்ட 100 மதிப்பெண்ணுக்கு தமிழில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் மிகவும் முக்கியமான கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உங்களால் பதிலளிக்க முடிந்தால், கண்டிப்பாக நடப்பாண்டு தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
கேள்விகளுக்கு விடை அளிக்க இதை கிளிக் செய்யவும்