உலக நாடுகளில் உள்ள அணைத்து மாணவ மாணவியர்களின் கற்றல் திறன்களை உயர்த்துவதற்கு அரசு முதல் கல்வி நிர்வாகம் வரை பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அடுத்த மாதம் முதல் ஆரம்பமாக இருப்பதால் மாணவ மாணவியர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களை ஊக்கு விக்கும் விதமாக கல்வி நிர்வாகம் ஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு என அனைத்தையும் நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து CBSE-யில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் பிப்ரவரி 15 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்கான அச்சுறுத்தலை மாணவர்களிடம் இருந்து விலக்க CBSE அதிகாரிகள் ஒரு முக்கிய அறிக்கையை வெளிட்டுள்ளது. அதாவது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இதற்கு முன் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அடங்கிய கேள்வி வங்கிகள் (Question Banks) தயார் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.