மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் தேசிய நலவாழ்வு குழுமத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பாக பணிபுரிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
மாவட்ட நலவாழ்வு சங்கம்.
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
மாவட்ட திட்ட மேலாளர் ( Programe Manager) – 01.
தகவல் உதவியாளர் (Data Assistant) – 01.
மருத்துவ உளவியலாளர் (Clinical Psychologist) – 01.
உளவியலாளர் (Psychologist) – 01.
வட்டார தரவு உள்ளீட்டாலர்கள் – 01.
நிகழ்ச்சி நிரல் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) – 01.
இயன்முறை மருத்துவர் – 01.
இடைநிலை சுகாதார பணியாளர் – 03.
தூய்மை தொழிலாளர் மொபைல் ஹெல்த் கிளினிக் (Cleaner in the Labour Mobile Health Clinic) – 01.
ஸ்டாஃப் நர்ஸ் மொபைல் ஹெல்த் கிளினிக் (Staff Nurse in the Labour Mobile Health Clinic) – 01.
லேப் டெக்னீசியன் மொபைல் ஹெல்த் கிளினிக் (Lab Technician in the Labour Mobile Health Clinic) – 01.
பல்நோக்கு சுகாதார பணியாளர் – 02.
நகர சுகாதார செவிலியர் – 01.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 01.
நுண்கதிர்வீச்சாளர் – 03.
உளவியலாளர் – 01.
பல் மருத்துவர் – 01.
சம்பளம் :
மாவட்ட திட்ட மேலாளர் ( Programe Manager) – RS. 30,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
தகவல் உதவியாளர் (Data Assistant) – RS.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
மருத்துவ உளவியலாளர் (Clinical Psychologist) – RS.18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
உளவியலாளர் (Psychologist) – RS.18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
வட்டார தரவு உள்ளீட்டாலர்கள் – RS.13,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
நிகழ்ச்சி நிரல் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) – RS.12,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
இயன்முறை மருத்துவர் – RS.13,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
இடைநிலை சுகாதார பணியாளர் – RS.18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
தூய்மை தொழிலாளர் மொபைல் ஹெல்த் கிளினிக் (Cleaner in the Labour Mobile Health Clinic) – RS.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
ஸ்டாஃப் நர்ஸ் மொபைல் ஹெல்த் கிளினிக் (Staff Nurse in the Labour Mobile Health Clinic) – RS.18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
லேப் டெக்னீசியன் மொபைல் ஹெல்த் கிளினிக் (Lab Technician in the Labour Mobile Health Clinic) – RS.13,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
பல்நோக்கு சுகாதார பணியாளர் – RS.14,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
நகர சுகாதார செவிலியர் – RS.14,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – RS.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
நுண்கதிர்வீச்சாளர் – RS.13,300/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
உளவியலாளர் – RS. 23,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
பல் மருத்துவர் – RS. 26,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
கல்வித்தகுதி :
மாவட்ட திட்ட மேலாளர் ( Programe Manager) பணிக்கு BAMS / BUMS / BHMS / BSMS / BNYS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகவல் உதவியாளர் (Data Assistant) பணிக்கு Computer Application/ITI/Business Administration/B.Tech., (CS) or (IT/BCA/BBA/BSC-IT) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ உளவியலாளர் (Clinical Psychologist) மற்றும் உளவியலாளர் (Psychologist) பணிக்கு எம்.எஸ்சி., உளவியல்/எம்.பில் கிளினிக்கல் சைக்காலஜி/எம்.ஏ. அல்லது எம்.எஸ்சி., உளவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வட்டார தரவு உள்ளீட்டாலர்கள் பணிக்கு கணிதத்தில் இளங்கலை பட்டம்/ புள்ளியியல்/புள்ளிவிவரம் மற்றும் ஒரு வருட முதுகலைப் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
நிகழ்ச்சி நிரல் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இயன்முறை மருத்துவர் பணிக்கு பிசியோதெரபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு டிப்ளமோ ஜிஎன்எம்/ பிஎஸ்சியில் (நர்சிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தூய்மை தொழிலாளர் மொபைல் ஹெல்த் கிளினிக் (Cleaner in the Labour Mobile Health Clinic) பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டாஃப் நர்ஸ் மொபைல் ஹெல்த் கிளினிக் (Staff Nurse in the Labour Mobile Health Clinic)பணிக்கு டிப்ளமோ ஜிஎன்எம்/ பிஎஸ்சியில் (நர்சிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
லேப் டெக்னீசியன் மொபைல் ஹெல்த் கிளினிக் (Lab Technician in the Labour Mobile Health Clinic) பணிக்கு டிப்ளமோ ஆய்வக தொழில்நுட்பம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும். மேலும் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஒரு படமாக எடுத்திருக்க வேண்டும்.
நகர சுகாதார செவிலியர் பணிக்கு உதவி செவிலியர் மற்றும் மருத்துவச்சியில் டிப்ளமோ படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நுண்கதிர்வீச்சாளர் பணிக்கு இப்ளோமா இன் எக்ஸ்ரே டெக்னீஷியன் அல்லது டிப்ளமோ இன்
ரேடியோகிராஃபி டெக்னீஷியன்.பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உளவியலாளர் பணிக்கு உளவியலில் முதுகலை பட்டம் அல்லது MSW பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பல் மருத்துவர் பணிக்கு BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பபடிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
உறுப்பினர் செயலாளர்,
துணை இயக்குனர் சுகாதார பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
கடலூர் மாவட்டம்.
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மேற்கண்ட பணிகளுக்கு 08.02.2024 வரை விண்ணப்பித்துகொள்ளலாம்.