தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.01.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி – நரிகனாபுரம்
செட்டிப்பள்ளி, நரிகானாபுரம், பேரிகை, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர் குண்டலப்பள்ளி, எழுவபள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.
கிருஷ்ணகிரி – தேன்கனிக்கோட்டை
நோகனூர், தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி.
கிருஷ்ணகிரி – உத்தனப்பள்ளி
முதுகனப்பள்ளி, பரந்தூர், நா கொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலி சந்திரம், செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குருக்கை, போடிசிபால்.
கிருஷ்ணகிரி – பாகலூர்
சத்தியமங்கலம், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி.
ஈரோடு – காசிபாளையம்
ஜெகநாதபுரம்காலனி, சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்.
ஈரோடு – பெருந்துறை
கருமாண்டிசெல்லிபாளையம், சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.
வேலூர் – வேலூர்
புதிய பேருந்து நிலையம், தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம்,கோணவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
திருப்பூர் – அவினாசிபாளையம்
தொட்டிபாளையம், கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, கோவில்பாளையம்,.கொடுவாய்.
திருப்பூர் – குமார் நகர்
திருநீலகண்டபுரம், குமரனந்தபுரம், 60 அடி சாலை, எஸ்.வி.காலனி, நெசவாளர் காலனி பகுதி, பி.என்.ரோடு பகுதி, பிச்சம்பாளையம் இட்டேரி சாலை, இளங்கோ நகர், ஜவஹர்நகர், டி.என்.புரம் வடக்கு பகுதி, எம்.எஸ்.நகர் பகுதி, மேட்டுப்பேட்டை.
விழுப்புரம் – எருதையம்பட்டு
பொரசப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, எருடையம்பட்டு, சுத்தமலை.
கோயம்புத்தூர் – மலையடிப்பாளையம்
வடவேடம்பட்டி, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வதம்பச்சேரி, மந்திரிபாளையம்.
கோயம்புத்தூர் – குனியமுத்தூர்
கோவைப்புதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, புட்டுவிக்கி.
கோயம்புத்தூர் – அங்கலக்குறிச்சி
தென்சங்கம்பாளையம், அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.
சிவகங்கை – நெல்முடிக்கரை
பழையனூர், திருப்புவனம், சிலைமான், அகரம்.