Home » வேலைவாய்ப்பு » YES வங்கி ஆட்சேர்ப்பு 2024! துணைக் கிளை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

YES வங்கி ஆட்சேர்ப்பு 2024! துணைக் கிளை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

YES வங்கி ஆட்சேர்ப்பு 2024

YES வங்கி ஆட்சேர்ப்பு 2024. வங்கி என்பது இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். தற்போது இங்கு துணைக் கிளை மேலாளர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடத்தினை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET NEW JOB NEWS

யெஸ் வங்கி (YES BANK)

துணைக் கிளை மேலாளர் (Deputy Branch Manager)

பெங்களூரு

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை/முதுகலை பட்டம் அல்லது MBA அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

வங்கி செயல்பாடுகள் மற்றும் சேவைகளில் 6 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்கவேண்டும். இதில், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தலைமைப் பாத்திரத்தைக் கையாளும் குழுவில் இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது – 27

அதிகபட்ச வயது -34

சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் வேலைவாய்ப்பு 2024! இரயில்வே பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! தேர்வு கிடையாது !

வங்கியால் அபுபவம், தகுதி ஆகிவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் யெஸ் வங்கியின் இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்

விண்ணப்பதாரர்கள் 25.01.2024 முதல் விண்ணப்பிக்கலாம்

தகுதியுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்CLICKHERE

குழுவிற்கான சிறந்த இலக்குகள் மற்றும் செயல்திறன் அளவுருக்கள் மற்றும் அதை அடைவதில் அவர்களுக்கு வழிகாட்டுதல்/பயிற்சி அளித்தல். வங்கி, கிளை மற்றும் கிளையில் உள்ள மற்ற சக ஊழியர்களின் இலக்குகளை குழு புரிந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.

ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கவும்; குழுவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் தேவைகளைக் கண்டறிந்து, பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கடி இடைவெளியில் பயிற்சியை நடத்துதல்

பணியாளர்களை உருவாக்குதல், ஊக்கப்படுத்துதல், பயிற்சியளித்தல் மற்றும் மேம்படுத்துதல். குழுவில் திறம்பட காப்புப் பிரதியை உருவாக்குவதன் மூலம் அங்குள்ள குழுக்களுக்குள்ளும் முழுவதிலும் குறுக்கு செயல்பாட்டு பயிற்சிகளை நடத்துதல்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top