Home » சினிமா » என்னது.., எதிர் நீச்சல் சீரியலில் அடல்ட் மூவி இயக்குனரா?.., இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

என்னது.., எதிர் நீச்சல் சீரியலில் அடல்ட் மூவி இயக்குனரா?.., இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

என்னது.., எதிர் நீச்சல் சீரியலில் அடல்ட் மூவி இயக்குனரா?.., இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

தற்போது சன் டிவியின் டிஆர்பி யில் டாப் 5 வில் இருந்து வரும் சீரியல் தான் எதிர் நீச்சல் சீரியல். கொஞ்சம் நாட்களுக்கு முன்னாடி  டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், மாரி முத்து மறைவுக்கு பிறகு கொஞ்சம்  சறுக்க தொடங்கி விட்டது. குணசேகரனாக மக்களின் மனதில் இடம் பிடித்த மாரிமுத்து மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இழப்பை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்து வருகிறது.

இதனாலேயே இந்த சீரியலை பார்க்க மனம் இல்லாமல் நிறைய மக்கள் இருந்து வருகின்றனர். மேலும் இந்த நாடகத்தில் அடல்ட் மூவி எடுத்த ஒரு நடிகர் நடித்து வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அட.., ஆமாங்க அது வேற யாரும் இல்லைங்க., குணசேகரனுக்கு தாய் மாமனாக நடித்து வரும் இயக்குனர் பாரதி கண்ணன் தான் அது.

இவர் சினிமாவுக்குள் நுழைந்ததில் இருந்து கண்ணாத்தாள், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ பண்ணாரி அம்மன் மற்றும் திருநெல்வேலி என வெறும் பக்தி படங்களாக எடுத்து வந்தார். அதன் பிறகு கொஞ்சம் சேஞ்ச் எடுப்போம் என்று வயசு பசங்க என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் முகம் சுளிக்கும் அளவுக்கு கொச்சை சீன்கள் இருந்தது. இதனால் சென்சார் போர்டு இந்த படத்திற்கு “A ” சான்றிதழ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இல்ல.., புரியல.., வெறும் 1.7 நிமிஷத்தில் தனது உரையை முடித்த கேரள மாநில ஆளுநர்.., ஷாக்கான சட்டமன்ற உறுப்பினர்கள்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top