Home » சினிமா » புரட்சி தலைவரே., தலைவியே., பரபரப்பை உண்டாக்கிய விஜய் மக்கள் இயக்க போஸ்டர்.., கேலி கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!!

புரட்சி தலைவரே., தலைவியே., பரபரப்பை உண்டாக்கிய விஜய் மக்கள் இயக்க போஸ்டர்.., கேலி கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!!

புரட்சி தலைவரே., தலைவியே., பரபரப்பை உண்டாக்கிய விஜய் மக்கள் இயக்க போஸ்டர்.., கேலி கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் விஜய் கடந்த சில மாதங்களாக அரசியலில் குதிக்க போகிறார் என்று செய்திகள் பரவி வந்த நிலையில், நேற்று முன்தினம் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்திற்கு பிறகு விஜய்யின் மக்கள் இயக்கம் கட்சியாக மாறுவதற்கு பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மக்கள் நிர்வாகிகள் டெல்லிக்கு புறப்பட இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிற்வகிகள் அடித்த போஸ்டர் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது அதில் விஜய்யை எம்ஜிஆராகவும், அவருடைய மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாக மாற்றி புரட்சி தலைவர், புரட்சி தலைவி என்று குறிப்பிட்டுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் கேலி கிண்டல் அடித்து வருகின்றனர்.

குடிநீரில் மனித மலம்..,, அப்பா இறப்புக்கு 2 வருஷமா பழிவாங்கிய மகன்.., சிசிடிவியை பார்த்து பதறிய குடும்பம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top