2024 ஃபிலிம்பேர் விருதுகள்., விருதுகளை தட்டி தூக்கிய அனிமல் to 12th பெயில் வரையிலான படங்கள் - முழு விபரம் உள்ளே!!2024 ஃபிலிம்பேர் விருதுகள்., விருதுகளை தட்டி தூக்கிய அனிமல் to 12th பெயில் வரையிலான படங்கள் - முழு விபரம் உள்ளே!!

2023 ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கும் நேற்று மாலை நடைபெற்றது. அதன் அடிப்படையில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம் போன்ற தலைப்புகளின் அடிப்படையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி விருது பெற்றவர்களின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது அதைப் பற்றி காண்போம்.

ஃபிலிம்பேர் விருது பெற்றவர்களின் விவரம்:

  • சிறந்த நடிகர் : ரன்பீர் கபூர்
  • சிறந்த நடிகை : ஆலியா பட்
  • சிறந்த திரைப்படம் : 12th fail
  • சிறந்த இயக்குனர் : விது வினோத் சோப்ரா
  • சிறந்த துணை நடிகர் : விக்கி கவுஷல்
  • சிறந்த துணை நடிகை : ஷபானா அஸ்மி
  • சிறந்த இசை : அனிமல்

ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

இந்த விஷயத்தால் “GOAT” பட ஷூட்டிங்கை நிறுத்திய தளபதி விஜய்.., இயக்குனரிடம் சொன்ன அந்த வார்த்தை.!!

மேலும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் ஃபிலிம்பேர் விருது பெற்றுள்ளனர். இதனால் கணவன் மனைவி இருவரும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *