ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலியான paytm நிறுவனத்தின் சேவையை நிறுத்திக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
PAYTM பணப்பரிவர்த்தனை:
தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில் அனைத்து விதமான சேவைகளும் மிக எளிதான முறையில் செயல்படுத்த முடிகிறது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது நமது நேரத்தையும், பாதுகாப்பான முறையில் பணத்தை கையாளுவதற்கு அனைவருக்கும் உதவியாக உள்ளது. அந்த வகையில் பணப்பரிவர்த்தனை முறையில் குறிப்பிட தக்க செயலியான paytm பேமென்ட் சர்வீஸ் நிறுவன கணக்குகள் அனைத்தையும் முடிக்க RBI உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஏற்கனவே வாடிக்கையாளர்கள் விவரங்களை முறையாக பராமரிக்காததால் paytm நிறுவனத்திற்கு RBI அபராதம் விதித்த நிலையில். இதனை தொடர்ந்து paytm நிறுவனம் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்ட நிலையில் அதன் செயல்பாடுகளை முற்றிலும் முடக்க RBI உத்தரவிட்டுள்ளது. மேலும் அதோடு வாடிக்கையாளர்களிடமிருந்து WALLET, FASTAG மூலம் பணம் பெறவும் RBI தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.