மக்களுக்காக ரசிகர்களை டீலில் விட்ட தளபதி விஜய்?.., இனிமேல் இதுல வரவே மாட்டாராம்? கண்கலங்கி நெகிழ்ச்சி!!மக்களுக்காக ரசிகர்களை டீலில் விட்ட தளபதி விஜய்?.., இனிமேல் இதுல வரவே மாட்டாராம்? கண்கலங்கி நெகிழ்ச்சி!!

தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற சம்மர் விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுக்க போகிறார் என்று பல செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இன்று தரமான அப்டேட் ஒன்றை அவரே வெளியீட்டு இருந்தார்.

அதாவது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் கட்சியின் நிறம் மற்றும் சின்னம் இனி வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சந்தோஷமான நேரத்தில் ரசிகர்களுக்கு சோகமான செய்தி என்னவென்றால், “கோட்” படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “தளபதி 69” படத்துடன் சினிமாவில் இருந்து விலக போவதாக கூறப்படுகிறது. இனிமேல் தளபதியை திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் பலரும் கண்கலங்கி வருகின்றனர். 

2026ல் கப்பு முக்கியம் பிகிலு.., கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *