பொதுவாக வருடந்தோறும் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடுகள் எதுவென குறித்த பட்டியல் வெளியாவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்தாண்டிற்கான ரேங்கில் சர்வதேச அளவில் வெளியான பட்டியலில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் நுழையாமல் இந்திய எத்தனாவது இடத்தில் உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். முழு பட்டியல் இதோ,
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியல்:
நாடுகள் | காரணம் |
1. அமெரிக்கா | எல்லா வளர்ச்சியிலும் முதல் இடம் |
2. சீனா | பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வளர்ச்சியால் 2வது இடம் |
3. ரஷ்யா | ராணுவ வலிமை மற்றும் புவிசார் அரசியலில் ஆதிக்கம் காரணமாக 3வது இடம் |
4. ஜெர்மனி | பொருளாதாரத்தில் வளர்ச்சி காரணமாக 4வது இடம். |
5. இங்கிலாந்து | தொழில்நுட்பத்தில் அதிக வளர்ச்சி காரணமாக 5வது இடம் |
6. தென்கொரியா | ராணுவ வலிமை காரணமாக 6வது இடம் |
7. பிரான்ஸ் | பசுமை ஆற்றலுக்கு முன்னுரிமை , டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக 7வது இடம் |
8. ஜப்பான் | மின்சார வாகன தொழில்நுட்பம், ஏஐ துறையில் காட்டும் ஆதிக்கத்தால் 8வது இடம் |
இந்த பட்டியலில் உலக நாடுகள் உடனான உறவு மற்றும் ராணுவ சக்தி ஆகியவற்றை காரணமாக இந்தியா 12 வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.