BECIL Recruitment 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர் நிறுவனம் என்பது ஒரு மினி ரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 24 மார்ச், 1995 அன்று நிறுவனங்கள் சட்டம், 2013 கீழ் இந்திய அரசாங்கத்தால் இணைக்கப்பட்டது.தற்போது இதன் தலைமையகமான நொய்டாவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான விபரம், தகுதி, சம்பளம் ஆகியவற்றை குறித்து விரிவாக கீழே காணலாம்.
BECIL Recruitment 2024
நிறுவனம்:
BECIL – ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
நொய்டா
காலிப்பணியிடங்கள் பெயர்:
தரவு நுழைவு ஆபரேட்டர் (Data Entry Operator – DEO)
வீட்டு பராமரிப்பு ஊழியர் (Housekeeping staff)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 1
வீட்டு பராமரிப்பு ஊழியர் – 1
கல்வித்தகுதி:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – ஏதேனும் இளங்களை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் தட்டச்சு வேகம் (நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு மேல்) ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வீட்டு பராமரிப்பு ஊழியர் – 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
IIT Madras Recruitment 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது நிரம்பிருக்கவேண்டும்
சம்பளம்:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – ரூ.30,000/-
வீட்டு பராமரிப்பு ஊழியர் – ரூ.17,494/-
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு 16.02.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
பணியின் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தேவைகளின்படி தேர்வு செய்யப்படும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.