பண்டி இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். தொழு நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணமாகி கொஞ்ச காலத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் டைவர்ஸ் வாங்கி சென்றனர். இதனை தொடர்ந்து சம்மு தனது கெரியரில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சம்மு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும்படி அவருடைய வீட்டில் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அவருடைய நெருங்கிய சொந்தத்தில் மாப்பிள்ளை இருப்பதாகவும், அவருக்கே சமந்தாவை கல்யாணம் செய்து வைக்க அவருடைய வீட்டார் மும்மரமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.