அடேங்கப்பா.., "லால் சலாம்" படத்தின் பர்ஸ்ட் டே வசூல் இத்தனை கோடியா?.., சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!அடேங்கப்பா.., "லால் சலாம்" படத்தின் பர்ஸ்ட் டே வசூல் இத்தனை கோடியா?.., சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!

தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் லீடு ரோலில் நடித்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது/. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நேற்று வெளியான லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் ரூ 8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று நாளை விடுமுறை நாட்கள் என்பதால் படத்தோட வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரஜினி வேட்டையன் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்களே சட்டுபுட்டுன்னு வேலைய முடிங்க.., நாளை இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது – மின்சாரவாரியம் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *