NHRC Recruitment 2024. தேசிய மனித உரிமைகள் ஆணையம். இந்தியாவில், மனித உரிமைகள் பாதுகாப்பின் கீழ் 12 அக்டோபர் 1993 இல் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு ஆகும். மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கு இது பொறுப்பாகும். தற்போது டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.
NHRC Recruitment 2024
அமைப்பு:
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
பணிபுரியும் இடம்:
புது டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
இணைப் பதிவாளர் (JOINT REGISTRAR) – 1
கீழ் செயலர் (UNDER SECRETARY) – 2
நூலகர்/ஆவணப்படுத்தல் அதிகாரி (LIBRARIAN/DOUMENTATION OFFICER) – 1
மூத்த கணக்கு அதிகாரி (SENIOR ACCOUNTS OFFICER) – 1
காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DEPUTY SUPERINTENDENT OF POLICE) – 1
பிரிவு அதிகாரி (SECTION OFFICER) – 1
தனிச் செயலர் (PRIVATE SECRETARY) – 6
உதவி கணக்கு அதிகாரி (ASSISTANT ACCOUNTS OFFICER) – 2
காவல் துறை மேலாளர் (INSPECTOR) – 11
உதவியாளர் (ASSISTANT) – 4
நிரலாக்கவிய உதவியாளர் (PROGRAMMER ASSISTANT) – 3
கணக்காளர் (ACCOUNTANT) – 1
சுருக்கெழுத்தாளர் (STENOGRAPHER) – 3
மொத்த காலியிடங்கள் – 37
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேவையான துறைகளில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.
அனுபவம்:
மத்திய அல்லது மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறையில் அதிகாரியாக 5 முதல் 8 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டிருக்கவேண்டும்.
NEET Entrance Exam 2024 – இளங்கலை MBBS படிப்பிற்கான நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு !
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு 56 வயது மிகாமல் இருக்கவேண்டும்
சம்பளம்:
இணைப் பதிவாளர் – ரூ.1,23,100 – 2,15,900/-
கீழ் செயலர் – ரூ.67,700 – 2,08,700/-
நூலகர்/ஆவணப்படுத்தல் அதிகாரி – ரூ.56,100 – 1,77,500/-
மூத்த கணக்கு அதிகாரி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் – ரூ.53,100 – 1,67,800/-
பிரிவு அதிகாரி, தனிச் செயலர் – ரூ.47,600 – 1,51,100/-
உதவி கணக்கு அதிகாரி, காவல் துறை மேலாளர், உதவியாளர் – ரூ.44,900 – 1,42,400/-
நிரலாக்கவிய உதவியாளர், கணக்காளர் – ரூ.35,400 – 1,12,400/-
சுருக்கெழுத்தாளர் – ரூ.25,500 – 81,100/-
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை தேவையான ஆவணங்களின் நகல்கள் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
கீழ் செயலாளர்,
தேசிய மனித உரிமைகள் ஆணையம்,
மனவ் அதிகார் பவன்,
‘சி’ பிளாக், GPO காம்ப்ளக்ஸ்,
புது தில்லி – 110023.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
விண்ணப்பிக்கும் தேதி:
விருப்பமுள்ளவர்கள் 20.02.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.