QCI Recruitment 2024. இந்திய தர கவுன்சில் என்பது பொது தனியார் கூட்டாண்மை மாதிரியாக அமைக்கப்பட்ட சபையாகும். இதன் தலைமையகமான டெல்லி அலுவலகத்தில் உள்ள பல துறைகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், சம்பளம், தகுதி ஆகியவற்றை காணலாம்.
QCI Recruitment 2024
அமைப்பு:
இந்திய தர கவுன்சில்
பணிபுரியும் இடம்:
புது டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார துறை,(NABL)
துணை இயக்குனர் (Deputy Director) – 9
உதவி இயக்குனர் (Assistant Director) – 18
அங்கீகார அதிகாரி (Accreditation Officer) – 15
செயல் அலுவலர் (Executive Officer) – 8
மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார துறை,(NABH)
மூத்த இயக்குனர்/இயக்குனர் (Sr. Director/Director) – 1
இணை இயக்குனர் (Joint Director) – 2
துணை இயக்குனர் (Deputy Director) – 1
உதவி இயக்குனர் (Assistant Director) – 4
அங்கீகார அதிகாரி (Accreditation Officer) – 11
கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய அங்கீகார துறை, (NABET)
செயல் அலுவலர் (Executive Officer) – 8
பாதுகாப்பு மாவட்டங்களுக்கான பெட்ரோலிய நிர்வாகம், (PADD)
துணை இயக்குனர் (Deputy Director) – 1
உதவி இயக்குனர் (Assistant Director) – 2
பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு பிரிவு,(TCB)
துணை இயக்குனர் (Deputy Director) – 1
செயல் அலுவலர் (Executive Officer) – 2
QGID துறை,
துணை இயக்குனர் (Deputy Director) – 1
உதவி இயக்குனர் (Assistant Director) – 2
செயல் அலுவலர் (Executive Officer) – 3
மனித வளம் மற்றும் நிர்வாகத் துறை,(HR & Admin)
மனித வள உதவி இயக்குனர் (ssistant Director-HR) – 1
நிர்வாக அதிகாரி (Administrative Officer) – 2
மொத்த காலிப்பணியிடங்கள் – 92
கல்வித்தகுதி:
அந்தந்த தனிப்பட்ட துறைகளுக்கு தேவையான பாடங்களை முதன்மை கொண்டு இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
NHRC Recruitment 2024 ! வருடத்திற்கு ரூ.24 லட்சம் வரை சம்பளம் !
அனுபவம்:
ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றாற்போல் 2 முதல் 20 வருடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
விண்ணப்பித்திருக்கும் பணிக்கு ஏற்றாற்போல் 35,40,45,50,55 என அதிகபட்ச வயது தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பளம்:
ஆண்டுக்கு ரூ.10.9 லட்சம் முதல் ரூ.34.17 லட்சம் வரை பதவிக்கு தகுந்தவாறு சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள அணைத்து காலிப்பணியிடங்களுக்கும் 21.02.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.