தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., LCU -வில் விஜய் கன்பார்ம்?.., லோகேஷ் போட்ட மாஸ்டர் பிளான்!!தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., LCU -வில் விஜய் கன்பார்ம்?.., லோகேஷ் போட்ட மாஸ்டர் பிளான்!!

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் லோகேஷின் LCU-வில் வந்திருந்ததால் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இதனை தொடர்ந்து லோகேஷ் இயக்க இருக்கும் கைதி 2, விக்ரம் 2 படங்களில் விஜய் வருவார் என கூறி வந்த நிலையில், தளபதி கட்சியை தொடங்கி இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் விஜய் LCU வில் வரமாட்டாரா? அப்படி அவர் வரவில்லை என்றால் LCU-வின் கதி என்ன? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது லோகேஷ் இயக்க இருக்கும் கைதி 2, விக்ரம் 2 படங்களில் கண்டிப்பாக விஜய் கேமியோ ரோலில் வருவாராம். அதற்கான படப்பிடிப்புகளை ஏற்கனவே விஜய்யை வைத்து லோகேஷ் எடுத்து விட்டாராம். இதனால் LCU-வில் விஜய் இருக்கிறார் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படி விஜய் LCU-வில் வந்தால் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று.

எமோஷனல் பயோபிக் படமாக உருவாகும் “எஸ்கே 21”.., அந்த ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறா?.., பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *