மளமளவென சம்பளத்தை கூட்டிய லவ்வர் மணிகண்டன்.., அடேங்கப்பா., இத்தனை கோடியா?.., கோலிவுட்டில் லீக்கான தகவல்!!மளமளவென சம்பளத்தை கூட்டிய லவ்வர் மணிகண்டன்.., அடேங்கப்பா., இத்தனை கோடியா?.., கோலிவுட்டில் லீக்கான தகவல்!!

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்த “ஜெய் பீம்” படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் இதற்கு பல படங்களில் சைடு கேரக்டரில் நடித்திருந்தாலும், ஜெய் பீம் படம் தான் அவரை பட்டிதொட்டியெல்லாம் ரீச்சாகியது. இதனை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படம் அவரை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சென்றது.

தற்போது இளைஞர்களை கவர லவ்வர் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது காதலர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக படம் அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூலை வாரி வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் தன்னுடைய சம்பளத்தை மளமளவென உயர்த்தியுள்ளாராம். அதன்படி லவ்வர் படத்திற்கு அவர் 55 லட்சம் சம்பளமாக வாங்கிய நிலையில், அடுத்த படத்தில் இருந்து 2 கோடி சம்பளமாக கேட்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

ஏழு மாசம் ஆச்சு.., ரசிகர்களுக்கு ஷாக்கிங் குட் நியூஸ் சொன்ன நடிகை சமந்தா.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *