சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் மகள்.., யாருன்னு தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் மகள்.., யாருன்னு தெரியுமா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் உலகநாயகன் தயாரிப்பில் எஸ்கே 22 படத்தில் பிஸியாக  நடித்து வருகிறார். அண்மையில் படத்தின் டீசர் குறித்து வெளியான வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து,  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடிக்க இருக்கிறாராம். மிருணாள் தாகூர் தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என தகவல்கள் வெளியான நிலையில், இன்று நடைபெற்ற பூஜையில் இவர் தான் பங்கேற்றார் என்கின்றனர். மேலும் அவர் இந்தியாவிற்காக பார்டரில் சண்டை போட்டு உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் வசந்த் வேணுகோபாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

TNPSC தேர்வர்களே.., சட்டுபுட்டுன்னு ரெடியாகுங்க., உங்களுக்கான அறிய வாய்ப்பு – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *