NDMA புதிய ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் என்பது பேரிடர் மேலாண்மைக்கான கொள்கைகளை வகுப்பதற்கான ஆணையைக் கொண்ட இந்திய அரசாங்கத்தின் உச்ச அமைப்பாகும். தற்போது இந்த அமைப்பில் உதவி ஆலோசகர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தேவையான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான தகவல்களை காணலாம்.
NDMA புதிய ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு
ஆணையம்:
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
பணிபுரியும் இடம்:
புது டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
உதவி ஆலோசகர் தொடர்புத்துறை – 1
(Assitant Advisor Communications)
கல்வித்தகுதி:
கணினி அறிவியல்/மின்னணுவியல்/தகவல் தொழில்நுட்பம் அல்லது தொடர்புத்துறை ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
பாதுகாப்பு அல்லது மத்திய போலீஸ் அமைப்பில் தகவல் தொடர்பு நெட்வொர்க் திட்டங்களைக் கையாள்வதில் 5 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
அடிப்படை தகுதி:
பேரெண்ட் கேடர் அல்லது துறையில் வழக்கமான அடிப்படையில் பதவி வகித்திருக்கவேண்டும் அல்லது 5 ஆண்டுகள் பெ மேட்ரிக்ஸ் நிலை 9ல் பணிபுரிந்திருக்கவேண்டும்.
BEL Recruitment 2024 ! ப்ரொஜெக்ட் என்ஜினீயர் கலிப்பாணியிடம் அறிவிப்பு, விண்ணப்பிக்க லிங்க் இதோ !
வயது:
அதிகபட்ச வயது – 56க்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
ரூ.67,700 – 2,08,700/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான அரசு அதிகாரிகள் தங்கள் விண்ணப்பத்தை தபால் வழி மூலம் அனுப்பலாம்
தபால் முகவரி:
துணை செயலாளர்,
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்,
ஏ-1, சப்தர்ஜங் என்கிளேவ்,
புது டெல்லி – 110029
விண்ணப்பிக்கும் தேதி:
14.02.2024 முதல் 13.04.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.