என்னடா சொல்றீங்க.., தினசரி 4 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பா.., மொத்தம் 76 ஆயிரம் பேரா? எய்ட்ஸ் ஆணையம் ஷாக் ரிப்போர்ட்!என்னடா சொல்றீங்க.., தினசரி 4 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பா.., மொத்தம் 76 ஆயிரம் பேரா? எய்ட்ஸ் ஆணையம் ஷாக் ரிப்போர்ட்!

உலகில் பெரிய கொடிய நோய்களில் ஒன்றாக இருக்கும் எய்ட்ஸ் நோய்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான ஆராய்ச்சிகளில் பல நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய எய்ட்ஸ் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கம்போடிய என்ற பகுதியில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட நான்கு பேர் விதம் எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு ஆண்டுக்கு சுமார் 1,400 பேருக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதில்  42 சதவீதம் 15-24 வயதான இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தங்களுக்கு இந்த வியாதி இருப்பதை அறிந்து கொண்ட  95 சதவீதம் பேர் உயிர்காக்கும் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை-யில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய மூத்த அமைச்சரும், தேசிய எய்ட்ஸ் ஆணையத்தின் தலைவருமான இங் மவுலி, அடுத்த வருடத்திற்குள் எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை கண்டு பிடிக்க முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை 76.000 பேர் எச்.ஐ.வி. தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மக்களை கண்கலங்க வைத்த பூண்டின் விலை?.., வரலாறு காணாத உயர்வு.. முழு காய்கறி விலை விவரம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *