தேசபக்தினா இது தாண்டா.., காஷ்மீர் ராணுவ வீரனாக மிரட்டிய சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் வெளியீடு., படக்குழு அறிவிப்பு!!தேசபக்தினா இது தாண்டா.., காஷ்மீர் ராணுவ வீரனாக மிரட்டிய சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் வெளியீடு., படக்குழு அறிவிப்பு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். உலகநாயகன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அமரன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நடக்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது.

சமீபத்தில் டீசர் குறித்து வெளியான வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படக்குழு முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்  டீசர் வெளியிட்டுள்ளது. தற்போது டீசர் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மிரட்டலாக இருக்கும் அந்த டீசரை வைத்து பார்க்கும் பொழுது தரசிகர்கள் இப்பொழுது இருந்தே காத்து கொண்டிருக்கின்றனர். 

சென்னையில் கொடூரம்.., குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை.., தூக்கி வீசிய மர்ம நபர்., போலீஸ் விசாரணை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *