கட்சி பெயரை திடீரென மாற்றிய தலைவர் விஜய்.., அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?.., குழப்பத்தில் தவெக உறுப்பினர்கள்!!கட்சி பெயரை திடீரென மாற்றிய தலைவர் விஜய்.., அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?.., குழப்பத்தில் தவெக உறுப்பினர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் தளபதி விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய், அப்போது இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது கட்சி பெயரில் எழுத்து பிழை இருக்கிறது என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து தலைவர் விஜய் கட்சியின் பெயரை மாற்றுவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் நடிகர் விஜய் ஆரம்பித்த கட்சியின் பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என பெயரை மாற்றியுள்ளார். அதாவது கட்சி பெயரில் எழுத்துப்பிழை என்று மக்கள் விமர்சித்த நிலையில், அதனை சரி செய்து “வெற்றி” என்பதை “வெற்றிக்” என்று மாற்றியுள்ளார். மேலும் இது குறித்து தலைவர் விஜய் உறுப்பினர்களிடம் கூறியது, சரியான விமர்சனங்களை ஏற்று சரி செய்வது தான் தலைமையகத்தின் அழகு என்று கூறியுள்ளார். 

விஜய் கட்சி குறித்து கடுமையாக விமர்சித்த மன்சூர் அலிகான்.., அப்படி என்ன தான் சொல்லிருக்காருன்னு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *