AICTE ஆட்சேர்ப்பு 2024. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், 1945 நவம்பரில் தொழில்நுட்பக் கல்விக்கான வசதிகள் குறித்து ஆய்வு நடத்த தேசிய அளவிலான உச்ச ஆலோசனைக் குழுவாக அமைக்கப்பட்டது. தற்போது, இதன் தலைமையகத்தில் உள்ள கல்வி அமைச்சகத்தின் புதுமைப் பிரிவில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், தகுதி, சம்பளம் போன்றவற்றை விரிவாக கீழே காணலாம்.
AICTE ஆட்சேர்ப்பு 2024
அமைப்பு:
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்
பணிபுரியும் இடம்:
புது டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர்:
உதவி பதுமுறைகாணல் இயக்குனர் (Assistant Innovation Director)
பதுமுறைகாணல் அதிகாரி (Innovation Officer)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
உதவி பதுமுறைகாணல் இயக்குனர் – 2
பதுமுறைகாணல் அதிகாரி – 5
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
ஒரு நிறுவனத்தில் மேற்பார்வை மட்டத்தில் அல்லது அதற்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம், உதவி பதுமுறைகாணல் இயக்குனர் பதவிக்கு 6 வருடங்களும், பதுமுறைகாணல் அதிகாரி பதவிக்கு 4 வருடங்களும் தொழில்முறை அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக,
உதவி பதுமுறைகாணல் இயக்குனர் – 45 வயது
பதுமுறைகாணல் அதிகாரி – 40 வயது
KVB Relationship Manager Recruitment 2024 ! தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே !
சம்பளம்:
உதவி பதுமுறைகாணல் இயக்குனர் – ரூ.1.5 லட்சம்
பதுமுறைகாணல் அதிகாரி – ரூ.1.25 லட்சம்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த படிவத்தை புகைப்படத்துடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 19.02.2024
தபால் அனுப்ப வேண்டிய கடைசி நாள் – 10.03.2024
தபால் அனுப்ப அவேண்டிய முகவரி:
உறுப்பினர் செயலாளர்,
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்,
நெல்சன் மண்டேலா மார்க், வசந்த் குஞ்ச்,
புது டெல்லி 110070
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல்/தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் பதவிக்காலம் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.